Friday, October 30, 2009

வெந்து தணிந்த பாறைகள் !!

ஆர்ப்பரிக்கும் அருவிகளிநூடே ஒரு சிற்றருவி !

நுரைத்து ஓடும் வெள்ளம் !

பிரதான அருவிகள் , கர்நாடக பக்கம் .

பரிசல்கார அண்ணனுக்கு என் பரிசு !! ( அண்ணா வந்து பாருங்க !!)

ஓடு மீன் ஓட --- கொக்கு கூட்டம் !

பிரதான அருவிகள் - தமிழக பக்கம் .

அடுத்த பயணிகள் வருவார்களா ?

நிலவுச் சூரிய அஸ்தமனம் !

பிரதான அருவி - ஒரு தூரப் பார்வை !

பார்த்த உங்களுக்கான பரிசு - எடுத்துக்கோங்க !!

13 comments:

Anonymous said...

Excellent photography....
Very admiring....
I love that....

Its by u??

ஜெனோவா said...

Thanks Anony Friend,

Yep these photographs are taken by me in hogenakkal.
Thanks

Anonymous said...

God has gifted u with multi talents...always my prays for u....
Keep going...
Hope nothing will stop u.....

பரிசல்காரன் said...

பரிசைப் பார்த்தேன். கொரியரில் அனுப்பவும். பெற்றுக் கொள்கிறேன்.

:-))

மண்குதிரை said...

nice.........

romba nalla irukku

ஜெனோவா said...

@ அனானி நண்பர்
உங்களின் ஊக்கப்படுத்துதலுக்கு மிக்க நன்றி , தொடர்வோம் !

@ பரிசல் சார்
பாத்துட்டீங்களா ரொம்ப சந்தோசம்னே, சமீபத்துல ஹொகேனக்கல் போயிருந்தப்ப
இந்த கோணம் வாய்த்தது. அது நான் உங்களை வாசித்துக் கொண்டிருந்த சமயம் ,அதனால் உங்களுக்கு தர ஆசைப்பட்டேன் . ஏற்றுக்கொண்டதுக்கு மிக்க நன்றி !!

ஜெனோவா said...

@மண்குதிரை , ரொம்ப நன்றி நண்பா ! தொடர்வோம் !!

Thamira said...

அழகான புகைப்படங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

படங்கள் அழகு

ஃபாலோவர் விட்ஜெட் இல்லாததுனால வர முடியலை நண்பா புக் மார்க் பண்ணி வர்றேன் தாமதத்துக்கு மன்னிக்க..

ஜெனோவா said...

வாங்க ஆதியண்ணே!, ரொம்ப நன்றி !
வாங்க வசந்த் , ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும் . தொடர்வோம் !!

வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

வசந்தண்ணே தாமதமெல்லாம் பரவாயில்ல .. நீங்க வந்தா மட்டும் போதும் , வந்தா மட்டும் போதும் ;-))

மன்னிப்பல்லாம் பெரிய வார்த்தைன்னே , நம்ம யூத் ஆமா ;-))
உங்களின் அந்த தமிழ் பதிவுக்கு கையேடு அனுப்பி வைங்க , ஒன்னும் புரியல ;-)

வாழ்த்துக்கள்

Priya said...

very nice pics !!!

ஜெனோவா said...

Thanks Priya...