Thursday, December 17, 2009

வேறோர் இடத்திற்கு !


இங்கிருந்து
வேறோர் இடத்திற்கு தூக்கிச்
சென்றுகொண்டிருந்தார் .
இரவாடை அணிந்து சிரித்த முகமாய்
நடக்க இயலாமல் ஒரு காலை
சாய்த்துக்கொண்டு
நின்றிருந்தது .
இடுப்பைப் பிடித்து இறுக்கி
துணிக்கடை
பொம்மையை தூக்கிசெல்லும் போதும் கூட
வெட்கப்பட்டு
தரை பார்த்துச் சிரிக்கிறார்
இந்த வேலையாள் !



13 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்கு..........

Anonymous said...

Hmmm..
Nice Joe...

Priya said...

ரொம்பவே வித்தியாசமா எழுதுறீங்க!
நாமெல்லாம் அதிகமா ஆங்கிலம் யூஸ் பண்ணறதால //இரவாடை// இந்த வார்த்தைக்கூட புதுசாயிருக்கு(என‌க்கு)!

Priya said...

Joe, An award is waiting for you......

pls visit...
http://enmanadhilirundhu.blogspot.com

நட்புடன் ஜமால் said...

நிஜமாய் நான் வெட்க்க பட்டதுண்டு

சென்ற வாரம் சனிக்கிழமை ஒரு கடையில் ...

ப்ரியமுடன் வசந்த் said...

ha ha ha

ஜெனோ சூப்பர்மா...

பா.ராஜாராம் said...

இயல்பு பாஸ்!இயல்பு..

ஒரு விருது இருக்கு மக்கா.நம் தளத்தில்.

நேரம் வாய்க்கிறபோது ஒரு நடை..

மண்குதிரை said...

நல்லா இருக்கு ஜெனோ இயல்பா எளிமையா

பூங்குன்றன்.வே said...

அருமை..

Marimuthu Murugan said...

நல்லா இருக்கு நண்பா ...

ஜெனோவா said...

எல்லோருக்கும் ரொம்ப நன்றி மக்கா!
இணையம் இல்லாத என் கிராமத்தில் ஒரு பத்து பதினைந்து நாட்களை கழித்ததால் , நன்றி உடனே சொல்ல இயலவில்லை ... மன்னித்துக்கொள்ளுங்கள் ..

@பிரியா , வந்து வாங்கிக்கிறேன்
@பா.ரா அண்ணா , வந்துருவோம் உடுங்க ;-)

இரசிகை said...

nice........:)

ஜெனோவா said...

நன்றி இரசிகை !