துரத்திச் சென்று
பிடிக்கப்பார்த்தார்
சிக்னல்
தாண்டிச் சென்றவனை .
'அய்யோ, பிடிக்க வருகிறாரே ' பயத்தில்
வேகமாய் அவன் .
'ச்ச்சே , பிடிக்க முடியவில்லையே '
விரக்தியில் அவர் .
'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' பின்னால்
தொடர்ந்து சென்று சிக்னல்
தாண்டிய நான் !
//'அய், நல்லவேளை பிடிக்கவில்லை'//... சிக்னலை மீறுவதே தப்பு, இதில சந்தோஷம் வேற:-)இது நிஜமா இல்ல கற்பனையா... நிஜமானால் இனிமேல் செய்யாதிங்க,எல்லாம் நம்ம நல்லதுக்குதான். எழுதிய விதம் ரொம்ப நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள்!
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போலிருக்கு
நன்றி ப்ரியா !இனிமேலாவது நின்னு போறேன் ;-)நன்றி இளா! ஒரு முடிவோடதான் வண்டிலே ஏறுவதே ;-))
உங்க ஊர் சிக்னல்ல போலீஸ் யாரும் இல்லையா.............?
Hioo...I have experienced this நிகழ்வுகள் today....Nice Joe..Keep writing...
'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' கவிதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது
@ சங்கவி நன்றி ! அவருதான் முன்னால போனவன விரட்டிட்டுப் போனாருல்ல ;-)@ நன்றி அனானி நண்பர் !@நன்றி மாரிமுத்து நண்பா !
பெரும்பாலும் எல்லாருக்குமே இந்த மாதிரி அனுபவம் இருக்கும் :-)
:)
நன்றி உழவன் ! ஆமா ;-)நன்றி இரசிகை !
Post a Comment
10 comments:
//'அய், நல்லவேளை பிடிக்கவில்லை'//... சிக்னலை மீறுவதே தப்பு, இதில சந்தோஷம் வேற:-)
இது நிஜமா இல்ல கற்பனையா... நிஜமானால் இனிமேல் செய்யாதிங்க,எல்லாம் நம்ம நல்லதுக்குதான்.
எழுதிய விதம் ரொம்ப நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள்!
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போலிருக்கு
நன்றி ப்ரியா !
இனிமேலாவது நின்னு போறேன் ;-)
நன்றி இளா! ஒரு முடிவோடதான் வண்டிலே ஏறுவதே ;-))
உங்க ஊர் சிக்னல்ல போலீஸ் யாரும் இல்லையா.............?
Hioo...I have experienced this நிகழ்வுகள் today....
Nice Joe..Keep writing...
'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' கவிதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது
@ சங்கவி நன்றி ! அவருதான் முன்னால போனவன விரட்டிட்டுப் போனாருல்ல ;-)
@ நன்றி அனானி நண்பர் !
@நன்றி மாரிமுத்து நண்பா !
பெரும்பாலும் எல்லாருக்குமே இந்த மாதிரி அனுபவம் இருக்கும் :-)
:)
நன்றி உழவன் ! ஆமா ;-)
நன்றி இரசிகை !
Post a Comment