குழு விவாதம் என்று
அழைத்தார்கள் - சென்றேன்
வாழக்கற்றுக்கொள் என்றான் ஒருவன்
வேலையைக் கற்றுக்கொள் என்கிறான் இன்னொருவன்
வாழ்க்கைக்காகத்தான் வேலை
வேலைக்காகத்தான் வாழ்க்கை என்று
எப்படியெல்லாமோ சொல்லிக் குழப்பிக்
கடைசியில்
இரண்டற கலந்ததுதான் வாழ்க்கை என்ற
வாதத்திற்கு வந்தார்கள்
எனக்கு சலிப்பு தட்டிவிட்டது
அடப்போங்கப்பா
ரெண்டும் எங்க இருக்கணுமோ
அங்கேயே இருக்கட்டும்னு சொல்லி
வந்துட்டேன் .
செல்ஃபி
1 month ago
8 comments:
:)
வரிகள் யதார்த்தமான..அதேவேளையில் அழுத்தமான வாழ்வியல் உண்மையை சொல்கிறது...தலைப்பில் கவனம் செலுத்தி இருக்கலாமே.?
நல்லா இருக்கு ஜோ. ரொம்ப இயல்பா வந்து இருக்கு!
உங்களுக்கு ஒரு விருது காத்துக்கிட்டு இருக்கு! வாங்க http://enmanadhilirudhu.blogspot.com
Priya
பின்ன என்ன! சும்மா பேசி பேசியே வாழ்க்கை போய்ட்டு இருக்கு.
ரொம்ப கன்பியூஸ் பண்ணிக்கிறாங்கப்பபா!!!
சிவா
Super nga....
-yel.
கரக்ட்டு , நாம போய் அதே ஏன் டிஸ்ட்ரப் பண்ணி அப்புறம் நாமலே டென்சன் ஆகி , ....குட் திங்கிங்
Post a Comment