பின்னொருநாளில்
மறுபடியும் பார்ப்பேனென்று
முன்னமே தெரியாது
தற்செயலாய் சந்திக்க நேர்ந்தது
நற்செயலாகத்தான் தெரிந்தது
ஒரே வாரத்தில்
பல
தற்செயல்கள் செய்யப்பட்டன
மீள்சந்திப்பு
நாள்கணக்கில் நீண்டது
ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்
ஆனால்
இப்போதைக்கு
'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !
டிஸ்கி : யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சி அதான் இங்க .. இப்படி
சுவரில் ஆடும் நிழல்
4 days ago
8 comments:
yaaru?yenna?yaethu?-nu vivaram kekkaamal thalai saayikka madi koduththa kavithaiyum..,
valaith thalamum azhakaana vishayam thaane?...:)
ok........
yethu yeppadiyo..,jeno
neengal neengalaakave irungal..:)
சில இப்படித்தான் .பகிர்ந்ததிற்கு நன்றி .all the best .
//'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !//
புரிஞ்சிப்போச்சு ஜோ! அவ்வளவுதான்னு சொல்லிட முடியுமா... ஏன்னா இப்ப இங்க வார்த்தைகளா வந்திருக்கே!?!
//ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்//... அழகா இருக்கு இந்த வரிகள்!(எனக்கென்னவோ நீங்காமா நீளும்னு தோணுது;)
Everything is pre-written.Letz wait and see....
Very good feeling which can be realized by me.....
Thanks....
--yel.
இது தற்செயலான பின்னூட்டமே :-)
தற்செயலாய் பார்த்தேன் படித்தேன்
மீண்டும் தற்செயல்கள் உருவாக்கப்படுமா தெரியாது
இருக்கலாம் இல்லாமலும் போகலாம்
யாரிடமாவது சொல்ல நினைத்தேன்
உங்களிடமே சொல்கிறேன்
கவிதை நன்றாக உள்ளது
தற்செயல் நன்றாகவே இருக்கிறது.
Post a Comment