Tuesday, December 15, 2009

நிகழ்வுகள் !

துரத்திச் சென்று

பிடிக்கப்பார்த்தார்

சிக்னல்

தாண்டிச் சென்றவனை .

'அய்யோ, பிடிக்க வருகிறாரே ' பயத்தில்

வேகமாய் அவன் .

'ச்ச்சே , பிடிக்க முடியவில்லையே '

விரக்தியில் அவர் .

'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' பின்னால்

தொடர்ந்து சென்று சிக்னல்

தாண்டிய நான் !

10 comments:

Priya said...

//'அய், நல்லவேளை பிடிக்கவில்லை'//... சிக்னலை மீறுவதே தப்பு, இதில சந்தோஷம் வேற‌:-)

இது நிஜமா இல்ல கற்பனையா... நிஜமானால் இனிமேல் செய்யாதிங்க,எல்லாம் நம்ம நல்லதுக்குதான்.

எழுதிய விதம் ரொம்ப நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள்!

இளவட்டம் said...

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போலிருக்கு

ஜெனோவா said...

நன்றி ப்ரியா !
இனிமேலாவது நின்னு போறேன் ;-)

நன்றி இளா! ஒரு முடிவோடதான் வண்டிலே ஏறுவதே ;-))

sathishsangkavi.blogspot.com said...

உங்க ஊர் சிக்னல்ல போலீஸ் யாரும் இல்லையா.............?

Anonymous said...

Hioo...I have experienced this நிகழ்வுகள் today....

Nice Joe..Keep writing...

Marimuthu Murugan said...

'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' கவிதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது

ஜெனோவா said...

@ சங்கவி நன்றி ! அவருதான் முன்னால போனவன விரட்டிட்டுப் போனாருல்ல ;-)
@ நன்றி அனானி நண்பர் !
@நன்றி மாரிமுத்து நண்பா !

"உழவன்" "Uzhavan" said...

பெரும்பாலும் எல்லாருக்குமே இந்த மாதிரி அனுபவம் இருக்கும் :-)

இரசிகை said...

:)

ஜெனோவா said...

நன்றி உழவன் ! ஆமா ;-)
நன்றி இரசிகை !