’என்னத்த கிழிச்சாரு கடவுள்’ என்று
வாய்க்கு வந்தபடியெல்லாம்
ஏக வசை.
பணம் இல்லவே இல்லையென்ற வட்டிக்காரன்
திடீரென அழைத்து
கடன் தந்தான்.
இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்
கடன் தந்து உதவுகிறார்
கடவுளும் அவ்வப்போது!!
முதியதோர் உலகு
1 day ago
7 comments:
unmai . arumai. vaalththukkal.
Nice Joe..
-yel.
நல்லாருக்கு நண்பா
//இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்
கடன் தந்து உதவுகிறார்
கடவுளும் அவ்வப்போது!! //....நல்லா இருக்கு ஜோ, வாழ்த்துக்கள்!
நன்றி மதுரை சரவணன் !
நன்றி அனானி .
நன்றி உழவன் சார் ;-)
நன்றி பிரியா ;-)
//இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்//
seithaavaavathu nabuvaangalaanuthaan....:)
நன்றி இரசிகை ! ;-)
Post a Comment