Friday, May 28, 2010

இவனும் இவளும் !



இவனும் இவளும்
ஒன்றாக படித்தார்கள்
ஒன்றாக வேலை பார்த்தார்கள்
ஒன்றாக காதலிக்கவும் செய்து
கல்யாணமும் செய்துகொண்டார்கள்
அதன்பிறகு
ஒன்றாகவே முடிவெடுத்து
பிரிந்தும் கொண்டார்கள் !

7 comments:

Priya said...

யதார்த்தத்தை சொல்கிறது "இவனும் இவளும்"!
இதற்கான மாடர்ன் ஆர்ட் படமும் நல்லா இருக்கு ஜோ.

ஆறுமுகம் முருகேசன் said...

ம்..

Anonymous said...

ஒன்றாகவே...

-yel.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல முடிவு :-)

அஹமது இர்ஷாத் said...

Nice lines...

velkannan said...

யதார்த்தம் நண்பரே. அழகு

Anonymous said...

the last two line...nice..there is no other go but to accept ...like...gentleman agreement