கை நிறையச் சம்பளம் கைக்கு அடக்கமான மொபைல் புதிதாய் வந்திருந்த கார் பழைய வீட்டின் திண்ணை உறக்கம் ஒன்றிரண்டு காதல்கள் ஒரே ஒரு கல்யாணம் இப்படி என்னவெல்லாம் நினைத்திருந்ததோ விபத்தொன்றில் மூளைச் சிதறி இறந்தவனின் மனம் !
-ஜெனோவா
படம் : நன்றி இணையம்
1 comment:
Anonymous
said...
Flawless Kavidhai... oru Accident a parthapa ennakum ithu thaan thonuchu....... romba kastama irunthuchu.. same thing i m feeling now.. - indra
1 comment:
Flawless Kavidhai...
oru Accident a parthapa ennakum ithu thaan thonuchu.......
romba kastama irunthuchu..
same thing i m feeling now..
- indra
Post a Comment