Wednesday, November 25, 2009

சிவானசமுத்ரம் புகைப்படங்கள் .



















14 comments:

த‌மிழ் said...

அருவி கொள்ளை அழகு!

Anonymous said...

Very Nice Snaps....
Even I have been to this place....
Very nice place to enjoy...

Priya said...

அத்தனை புகைப்படங்களும் அழகு!
அருவிகளின் அழகே அழகு!!
நீங்கதான் போட்டோ எடுத்தீங்களா? பாராட்டுக்கள்!!!

Anonymous said...

The beauty of sun light in all the photos are too good....

ஜெனோவா said...

@ தமிழ் , வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க !. ஆமா பார்க்க பார்க்க சலிக்காதவைகளுள் இந்த அருவியும் ஒன்று .

@அனானி நண்பர் , நன்றி . ஆமா சார் ரொம்ப நல்ல இடம் , அருமையா இருந்தது .

@ப்ரியா , நன்றி .. எல்லாத்தையும் சொல்லிப்புட்டு ஒரு கேள்விய கேட்டீங்க பாருங்க - என்ன கொடும சார் இது ;-)
நானேதான் எல்லாப் புகைப்படத்தையும் எடுத்தேன் நண்பரே !


@ அனானி நண்பர் , மிக்க நன்றி !

முத்து said...

இப்பல்லாம் கேமராவுலேயே கவிதை வரைய ஆரம்பிச்சுட்ட போல....
ஜோ ன்னு அருவி கொட்டும் படங்கள் அருமை ஜோ..
சன் செட் படங்கள் இன்னும் அருமை...

ஜெனோவா said...

மாரிமுத்து ,ரொம்ப நன்றி டா ...

tamiluthayam said...

இயற்கையை விட சிறந்த ஓவியம் உலகில் உண்டா.

அன்புடன்-மணிகண்டன் said...

படங்கள் அருமையா இருக்குங்க...

மண்குதிரை said...

படங்கள் எல்லாம் அருமை ஜெனோ

மண்குதிரை said...

படங்கள் எல்லாம் அருமை ஜெனோ

ஜெனோவா said...

நன்றி தமிழுதயம்!
நன்றி மணி நண்பா !
நன்றி மண்குதிரை நண்பா !

Sangkavi said...

படங்கள் எல்லாம்...........

கொள்ளை அழகு..............

ஜெனோவா said...

முதலாம் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சங்கவி ! ( ரொம்ப பிடித்த பெயர் )

வாழ்த்துக்கள்